tamilnadu

img

87 லட்சம் பேருக்கு ரூ.1,500 பணம் 12 கிலோ அரிசி

ஹைதராபாத், மார்ச் 23-  கொரோனா தொற் றைத் தடுக்கும் வகை யில், தெலுங்கானா மாநி லத்தில் மார்ச் 31-ஆம் தேதிவரை முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தடைக் காலத்தில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட் கள் கிடைப்பதை உறு திப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் வெள்ளை ரேசன் கார்டு வைத்திருக்கும் 87 லட்சம் குடும்பத்தினருக்கு 12 கிலோ அரிசி இலவச மாகவும், ரூ. 1,500 ரொக்க மும் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.